Suraa முகப்பு | தொடர்புக்கு | Font Problems?
Sundaramsamy.com
Ninaivodai

ஜீவா
என் மாமாவுக்குச் சிறு வயதிலேயே ஒரு பத்து வருடங்கள் ஜீவாவுடன் நல்ல பழக்கம் இருந்தது. கல்கி, திரு. வி. க. போன்றோரின் பெயர்களெல்லாம் என் மாமாவின் வாயில் அடிபடுவதற்கு முன்பு அடிபடும் பெயர் ப. ஜீவானந்தம் என்பது. அவரை ஜீவா என்று எங்கள் ஊரில் யாரும் அந்தக் காலத்தில் சொல்லமாட்டார்கள். ஜீவானந்தம் என்றுதான்

சி. சு. செல்லப்பா
நான் சென்னைக்குப் போன சமயங்களில் ஒரு தடவை கூட செல்லப்பாவைச் சந்திக்காமல் வந்தது கிடையாது. என்ன தான் இருந்தாலும் அவரைப் போய்ப் பார்த்துவிடுவேன். நிறைய நேரம் அவருடன் இருப்பேன். அவரது வீட்டுக்குப் போனதும் முதல் கேள்வி.arrow

க. நா. சுப்ரமணியம்
1954ல் என்று நினைக் கிறேன், க. நா. சு. வை முதன்முதலாகத் திருவனந்தபுரத்தில் சந்தித்தேன். திருவனந்தபுரத்திற்குக் க. நா. சு. வந்திருக்கும் செய்தி எனக்கும் கிருஷ்ணன் நம்பிக்கும் கிடைத்திருந்தது. யார் மூலமாக என்பது ஞாபகத்தில் இல்லை. arrow

கிருஷ்ணன் நம்பி

என்னுடைய பதினோரு வயதிலிருந்து பதினாறு பதினேழு வயதுவரை என் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்தது. என்னைப்பற்றிய கனவுகளை, நம்பிக்கைகளை என் வீட்டிலிருந்தவர்கள் கைவிட்டுவிட்டிருந்தனர். அப் போது திருவனந்தபுரத்திலிருந்து வந்து ஒரு டாக்டர் .arrow


பிரமிள்

சிவராமூவை (பிரமிள்) நான் நேரில் பார்ப்பதற்கு முன்பே அவர் மீது எனக்குக் கவர்ச்சியும், கவர்ச்சியினால் ஒரு மானசீக உறவும் ஏற்பட்டிருந்தது. அவர் சாதாரணமானவர் அல்ல என்ற நினைப்பு எப்படியோ மனதிற்குள் வந்திருந்தது. முதலில் படித்த ஒருவருடைய எழுத்து எது என்பதையோ, முதலில் ஒருவரைப் பார்த்தது எப்போது என்றோ arrow

 
Top


Powered By Minveli © sundararamaswamy.com All Rights Reserved